பெண்ணாக மாறிய பிரபல முன்னணி நடிகர்…! படவாய்ப்பிற்காக மாறினார்..?? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

பட வாய்ப்புக்காக பல விதமான விஷயங்களை எல்லாம் செய்ய தொடங்கிவிட்டார்கள் அந்திகர்க் நடிகைகள். சில நடிகைகள் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டனர். அதே போன்று நடிகர்கள் சீஸ் பேக் வைக்க தொடங்கிவிட்டனர். அதே போன்று தற்போது ஒரு நடிகர் கெட்டப் ஒன்றை போட்டுள்ளார்.. முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் அப்படியே மேக்கப்பில் பெண்ணாக மாறி அனைவரையும் அசர வைத்துள்ளார். தனது நடிப்பு திறமைக்காக அதிகம் பாராட்டப்பட்டவர் நடிகர் ராஜ்குமார் ராவ்.

அனுராக் பாசு இயக்கும் லுடோ என்ற புதிய படத்திற்காக அவர் பெண் கெட்டப் போட்டுள்ளார். றான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ராஜ்குமார் ராவ். அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்ட பிறகு ரசிகர்களே குழப்பம் அடைந்துவிட்டனர். அவர் பிரபல நடிகை க்ரிதி சனோன் அல்லது ஆலியா பட் போல் இருப்பதாக கிண்டல் செய்தும் வருகின்றனர்.  அவர் இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு பல லீக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளன.

 

View this post on Instagram

 

Happy new year guys. #LUDO ?❤️@anuragbasuofficial @bhushankumar @tseries.official

A post shared by RajKummar Rao (@rajkummar_rao) on

Leave a Reply

Your email address will not be published.