பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர் மாகாபா! எப்படி இருக்கின்றார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் அரிய புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தான் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்து வரும் மாகாபா ஆனந்த்.இவர் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பட்டியலில் ஐவரும் ஒருவர்.இவரது நகைச்சுவை கலந்த பேச்சால் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.மாகாபா ஆனந்த் அவர்கள் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இவர் தனது பயணத்தை ஆர்ஜே வாக தொடர்ந்து தற்போது இவர் எட்டிய தூரம் அதிகம்.இவர் பல பேரை சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர்.இவர் தமிழ் சினிமா வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்துள்ளார்.இவர் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்

பிரபல தொகுப்பாளர் மாகாபா பெண் டேவத்திற்கு மாறி வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.மாகாபா அண்மையில் தனது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.தற்போது மாகாபா ஆனந்த் முதன்முறையாக பெண் வேடம் போட்டு கலக்கியுள்ளார்.
அநேகமாக அந்த வேடம் MrMrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.