புடவை அணிந்து ஹாட்டான போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை வாணி போஜன்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

முதலில் Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அ றிமுகமாகி, டோலிவுட்டின் கவனத்தை ஈ ர்த்திருக்கிறார் இவர்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் நடிகை வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் க சிந் துள்ளது.

இவர் அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சேலை அணிந்துகொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இவர்.

Leave a Reply

Your email address will not be published.