புடவையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை அகிலா..! வைரலாகு புகைப்படங்கள் உள்ளே..

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நி று த்த மா ட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தா க ம். அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அ ளி த்த பேட்டி ஒன்றில் பே சி யு ள்ளார்.

அதில் “, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது, என்கிறார் பிரபல சீரியல் நடிகையான அகிலா அவர்கள்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அ ணி ந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம அழகு.. என்று கமெண்ட் செ ய்து வருகிறார்கள். இதோ அவரின் அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.