புடவையில் பூனை நடை போ ட்டு இ ளசுகளை நெ ளிய வைத்துள்ள நீலிமாராணி..! – சொக்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..!

பிரபல அசீரியால் நடிகை நீலிமா ராணி, சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், தற்போது இவர் அவரது கணவர் சீரியல்களை தயாரித்து வருகிறார் அந்த தயாரிப்பு நிறுவனத்தை இவரும் சேர்ந்து பார்த்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் இவர், என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் அதில் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்தவர். இது இப்படி இருந்தாலும் சமீப காலமாக நீலிமா ராணிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை க வர அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவிற்கு பேஷன் ஷோ ஒன்றில் சேலையில் பூனை நடை போ ட்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடவையிலும் இம்புட்டு கி ளா ம ரா க தோ ன்ற மு டியும் என்பதற்கு நடிகை நீலிமா தான் சான்று என்பதில் ஆரம்பித்து இவரது அ ழ கை வர் ணித்து வருகிறார்கள்.