புகைப்படத்தில் இருக்கும் இந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா..? சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..!

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை டாப்ஸி முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணி புரி கிறார். அவரது பா ராட்டு க்களில் பிலிம்பேர் விருது அடங்கும், மேலும் அவர் 2018 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் தோன்றியுள்ளார். தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதா நாயகியாக அறிமுகமான வர் நடிகை டாப்சி. கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி

மேலும், இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ் லிம் மாக மாற் றிக்கொ ண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் க தாநாய கிக்கு முக் கியத் துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் தி ரைப் படம் மிகப்பெரிய அளவில் வெற் றியைப் பெற்றுத் தந்தது.

தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் மிகவும் தை ரி யசா லியான பெ ண் ணாக, புதுமைப் பெ ண்ணி ன் அவதாரமாக நடித்திருப்பார். கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் உள்ள வருகிறது.. .