புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி இன்று மிகப்பிரபலமான நடிகை.. யார் தெரியுதா..? அட.. அவரா இது..?

ரஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருபவர்.இவரது குறும்பு கலந்த குழந்தை பேச்சால் இவருக்கு கிடைத்து ரசிகர்கள் ஏராளம்.இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மாடலாக பணியாற்றியுள்ளார்.இவர் அதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கன்னடம் சினிமாவில் தனது முதல் படமான கிர்கி பார்ட்டி என்னும் படம் மூலம் சினிமா உலகிற்கு நுழைந்தார். அந்த படம் பெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது.கீதா கோவிந்தம் என்னும் படம் மூலம் சினிமா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ராஸ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்துவருகிறது.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபட்டுவருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரெஷன் குயின் என பெயர்பெற்றுள்ள இவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் தன்பக்கமே வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுவயதில் எக்ஸ்பிரெஷன்னோட டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த சாங் என்ன சாங் என ரசிகர்களிடம் கமெண்ட் கேட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.