பி ன்ன ழகு வ ளைவுக ளை கா ட்டி இ ளசுகளை கவ ர்ந்துள்ள மிர்ணாளினி ரவி…! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ் ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

புதுச்சேரியை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அ டியெ டுத்து வைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கி டைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் “சாம்பியன்” படத்தில் நடித்தார். இந்த படத்தின் நடிகர் நரேன் அவர்களும் நடித்திருந்தார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை மிர்ணாளினி ரவி அவர்கள். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய ஜீன்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய பி ன்ன ழகு தெரியும்ப டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Leave a Reply

Your email address will not be published.