பிரேமம் பட நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் இவர்தானா? முதன்முறையாக வெளியான புகைப்படம் இதோ

நடிகை மடோனா செபஸ்டியன் பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அதேபோல் தமிழில் முதன்முதலாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியின் கவன் ஜூங்கா, ப.பாண்டி, வானம் கொட்டட்டும் என சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா.

படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது.. நான் கதை தேர்வில், கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன் என்றார். தற்பொழுது மடான்ன செபஸ்டியன் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற சசிகுமார் படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படத்தையும் முடித்துவிட்டால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் பட வாய்ப்பை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.