பிரியமானவள் சிவரஞ்சனி -யின் கணவர் யாருனு தெரியுமா ..?அவரும் நடிகரா..?

2015 ஆம் ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிரியமானவன் எண்ணம் சீரியல் ஒளிபரப்பப்பட்டது, இந்த சீரியல் முழுக்கு முழுக்க குடும்ப பின்னணி கொண்டு எடுக்க பட்ட படமாகும் இதில் 4 சகோதரனின் கதைக்கும் ஒப்பிட்டு இருந்தது ,இந்த சீரியல் 2019 வரை ஒளிபரப்பப்பட்டது ,இந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது ,இப்பொழுது இதில் நடித்த ஒரு சிலர் மட்டுமே சமீப காலங்களாக காண முடிகிறது,

இந்த சீரியலில் நடராஜன் – அவந்திகா என்னும் கேரக்டர்கல் வைத்து மட்டும் மெயின் ரோலாக எடுக்க பட்டது ,இப்பொழுது இந்த சீரியலில் நடித்த ஒருவர் மட்டுமே ராஜா ராணி 2 என்னும் சீரியலில் நடித்து வருகிறார் ,இதுவும் தற்போது வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி பட்டாளமே உள்ளது .சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் காக விருது ஒன்று கிடைத்தது .

பிரியமானவள்என்னும் சீரியலில் நடித்த விஜய் ,சிவரஞ்சனி ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர் ,அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது ,இதனை இவர்களின் ரசிகர்கள் ஆரவாரத்தோடு அவர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம்.