பிரபுதேவாவை கட்டிப்பிடித்து பாட்டு பாடி மகிழ்ந்த நடிகர் வடிவேலு.. வெளியான வீடியோ..

வைகைப்புயல் நடிகர் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவின் ஒரு அசைக்க முடியாத காமெடி ஜாம்பவான் என்று சொல்ல்லாம். அன்று முதல் இன்று வரை காமெடியில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு அவர்கள் சமீபகாலமாக சினிமா பக்கம் காணவில்லை.

என்னினும் தற்போது நடித்து வருகிறார் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது வடிவேல் அவர்கள் நடிகர் மற்றும் டான்ஸ் choreographer பிரபுதேவாவுடன் பாட்டு படி, கட்டிப்பிடித்து மகிழ்ந்த காட்சி ஒன்று,

இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த மனதை திருடிவிட்டாய் படம் செம்ம ஹிட்டானது. இதோ இவர்கள் இருவரும் இருக்கும் அந்த லேட்டஸ்ட் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by FanBoys. (@_fan_boys)