பிரபல முன்னணி நடிகர் ம ர ண ம்… அ தி ர் ச் சி யில் ரசிகர்கள்! அ ஞ் ச லி செலுத்திய நடிகர்கள், நடிகைகள்!

கொ ரோனா வை ரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பா தி ப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வை ரஸால் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வை ரஸால் பா திப்ப டைந்தனர். தற்போது கொ ரோ னா விலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

சொல்லப்போனால் கொ ரோ னா என்ற ஒன்று உருவாகி ஓராண்டாகிவிட்டது எனலாம். கொ ரோ னா வா ல் சினிமா துறையும் மிகவும் பா தி ப் பிற்குள்ளானது. சினிமா வட்டாரத்தில் கடந்த ஆண்டு நிறைய இ ழ ப்புகள் நிகழ்ந்துள்ளன. சினிமா உலகத்திற்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஹிந்தி சினிமாவை சேர்ந்த பழம் பெரும் நடிகர் ரிஷி கபூர் உ ட ல் ந ல க் கு றை வால் கடந்த சில மாதங்களுக்கு முன் கா ல மா னார்.

 

ஓராண்டு கூட இன்னும் நிறைவாக நிலையில் அவரின் தம்பியான நடிகர் ராஜிவ் கபூர் மா ர டை ப் பால் இன்று மதியம் 1 மணியளவில் கா ல மா கி வி ட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகைகள் கரிஷ்மா, கரீனா கபூர் ஆகியோர் நேரில் சென்று ராஜ் கபூர் உ ட லுக்கு அ ஞ் சலி செலுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published.