பிரபல நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் வெளியிட்டுள்ள படு சூடான வீடியோ..! வைரல் ஆகும் வீடியோ உள்ளே ..!

நாகினி சீரியல் நாயகி மௌனிராய்க்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏரளமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாகினி நாடகத்தின் மூலம் பலரது மனதைக் கவ ர்ந்தவர் தான் நடிகை மௌனி ராய். நாகினி 2 சீரியலில் அம்மா, மகள் என இரட்டை வே டம் போ டும் மௌனிராய், ஹீரோவுடன் டூயட் எல்லாம் ஆ டினார். 2004ம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடித்த பாலிவுட் ரன் படத்தில் ஒரு குட்டி ரோலில் நடித்திருக்கிறார்.

மேலும் பஞ்சாபி படத்தில் பாகிஸ்தானி பெண்ணாக ஹீரோயின் ரோலில் நடித்திருக்கிறார் மௌனி ராய், அந்த படம் வெற்றி பெறவில்லை. எனவே சினிமாவை விட சின்னத்திரையே போதும் என்று சீரியலுக்கு தி ரு ம்பி வி ட்டாராம். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகை மௌனிராய்.

இந்நிலையில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு ஹாட்டான வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல வடிகமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

Leave a Reply

Your email address will not be published.