பிரபல நடிகை ஷாலினி பாண்டேயா இது..? நம்பவே முடியலயே அடையாளம் தெரியாம் மாறிய நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

கொழுகொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி, பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பிலில், நடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஷாலினி பாண்டே… தமிழிலும், 100 % காதல், கொரில்லா, மற்றும் நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பிலில், நடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஷாலினி பாண்டே… தமிழிலும், 100 % காதல், கொரில்லா, மற்றும் நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி, இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தனது முதல் படத்திலே சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமின்றி நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு, ஹிந்தி தமிழ் என பிஸியாக உள்ளார்.

மேலும் இவர் தமிழில் 100% காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பின் ஜீவாவிற்கு ஜோடியாக கொரில்லா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஷாலினி பாண்டே தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. ஆம், எப்போதும் ஷாலினி பாண்டேவை பப்ளியாக பார்த்து வந்த ரசிகர்கள், தற்போது அவர் முற்றிலும் மெ லிந்து போ னதால் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.