பிரபல நடிகை ரோஜா வீட்டில் நடந்த விஷேசம்! அம்மாவை மிஞ்சிய அழகில் மகள்! வைரலாகும் புகைப்படங்கள்..

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார். சமீபத்தில் ரோஜா அவரது திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. தற்போது நடிகை ரோஜாவின் மகளுக்கு இன்று 17ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் கேக் வெட்டி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களில் அவரின் மகள் கொள்ளை அழகுடன் ஜொலிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்றும் எப்போது மகள் நடிக்க வருவார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேவேளை, இணையத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

 

 

View this post on Instagram

 

Happy Birthday to My Princess ? #HappyBirthdayAnshuBaby? #AllAboutLastNight ??

A post shared by Roja Selvamani (@rojaselvamani) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *