பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நீதிமன்றத்தில் வாக்குமூலம்..!! சூடுபிடிக்கும் பிரபல நடிகையின் வழக்கு..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பிரபல திரைப்பட நடிகையான  து ன்புறுத்தல் வழக்கில் நடிகை ரம்யா நம்பீசன் நேற்று நீதிமன்றத்தில் வா க்கு மூலம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு க டத்தப்பட்டு  து ன்பு றுத்தலுக்கு உள்ளானதாக பு கார் கொ டுக்க ப்பட்டது.

இதனால் இந்த சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏ ற்படுத்தியது. இதில் தொடர்புடையதாக கூறி, நடிகர் திலீப் என்பவரை பொலிசார் கைது செய்து சி றை யில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த தீலீல், அதன் பின் நிபந்தனை ஜாமினில் வெ ளியி ல் வி டுவி க்கப்ப ட்டார். இதன் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெ ற்று வருகிறது.

நடிகர் திலீப், இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளு படி செ ய்ய ப்பட் டது. மேலும் இந்த வழக்கு தொ டர் பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த வழக்கு விசாரணைல் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் ஒருவர் வா க்குமூ லம் அ ளித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கை சினிமா துறையினர் உட்பட பலரும்  எ திர்பார்த்து வருகின்றனர். இந்த வழக்கில் பா திக் கப்பட் ட நடிகையும் அவர் குடும்பத்தினரும் ஏற்கனவே வா க்குமூ லம் அ ளித் துவிட் டனர்.

இந்தச் சா ட்சி யம் பூ ட்டிய அ றைக்குள் ரகசியமாக நடந்தது. இதையடுத்து, நடிகரும் இயக்குநருமான லால், தனது மனைவி, தாய் மற்றும் மருமகளுடன் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வா க்கு மூ லம் அ ளித்தார். அதன் பின், நடிகை ரம்யா நம்பீசன் நேற்று தனது சகோதரருடன் சென்று வா க்கு மூ லம் அளித்தார். பாதிக்கப்பட்ட நடிகையும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.