பிரபல நடிகை அம்பிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா..! தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..

நடிகை அம்பிகா 80 களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் கொடிகட்டி பரந்த நடிகை என்பது தற்போது குறிபிடத்தக்கது.மேலும் தற்போதெல்லாம் கிடைக்கும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் சில படங்களில் சின்ன ரோலில் நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி பட்ட நமது தமிழ் மக்களிடம் பெரும்பாலும் நமது நடிகைகள் மக்களிடையே ஒரு நல்ல வரவேரப்பை பெற காரணமே சீரியல்கள் தான் தற்போது,

அந்த வகையில் “திருமதி ஹிட்லர்” என்ற சீரியல் மூலமாக நமது தமிழ் மக்களை கவர்ந்த நடிகை தான் நடிகை அம்பிகா.அந்த சீரியலில் அவர் இளமையில் எப்படி நடத்தாறோ அதே போல் இப்பவும் மிகவும் ஆக்டிவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் சகோதரிகள் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அதேபோல தான் நமது நடிகை ராதா பல திரைபடத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமிகாவின் மகன்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகை அம்பிகா தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது…