பிரபல நடிகையின் வீட்டுக்குள் இரவு அ த் துமீ றி நுழைய முயன்ற வாலிபர்!! வி சா ர ணை மேற்கொள்ளும் போலீசார்

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தான் அஹானா கிருஷ்ணகுமார். இவர் தமிழ் சினிமாவில் தெய்வ திருமகள், முகமூடி, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் தான். அஹானா மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் வீடு திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தில் உள்ளது. இதனிடையே நேற்று இரவு இவரது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நு ழை ய முயன்றார்.

அவர் சுவர் ஏறிகுதித்து காம்பவுண்ட்டுக்குள் நு ழை ந்தா ர். சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் இதனை கண்டு அ தி ர் ச் சி அடைந்தார். இதனையடுத்து, அவர் உடனே இது பற்றி வட்டிகாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை கை து செய்தனர். மேலும், வி சா ர ணையி ல் அவர் ம ன நல ம் பா தி க்க ப்ப ட்ட வர் என்பது தெரிய வந்தது.

அவர் பெயர் பசில் அல்அக்பர் என்றும் நடிகை அஹனாவின் தீவிர ரசிகரான அந்த நபர் அஹனா மீதான ஒரு தலை காதலால்…, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் க ஞ் சா போதையில் வீட்டிற்குள் ஏறி குதித்து நுழைந்திருப்பதும் காவல்துறையினரின் மு தற் கட்ட வி சா ரணை யில் தெரியவந்தது. மேலும், போலீசார் அவரிடம் தொடர்ந்து வி சா ர ணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.