பல முன்னணி சினிமா நடிகர் நடிகைகள் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவது தற்போது வழக்கமான ஒரு விஷியமாக ஆகிவிட்டது. திரையுலகை சார்ந்த நடிகர் நடிகைகள் தங்களது படுக்கையறை புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் ‘குட் மார்னிங்’ என்று பதிவிட்டு வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக 17 ஆண்டுகளை கடந்து நடித்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் தற்போது திரிஷா தங்கிருக்கும் ஹோட்டலில் உள்ள ரூமில் யாரோ ஒருவர் அவரை தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் நடிகை திரிஷா காலின் கீழே ஒரு பெண் உணவை வைத்து உண்பது போல் அந்த புகைப்படத்தில் தெரிகிறது. என்ன தான் ஒரு பெரிய நடிகையாக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திரிஷாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.