சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமா சினிமாவுக்குள் வந்தவர் தான் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து மைனா என்னும் படத்தின் மூலம் மக்களை மனதில் இடம் பிடித்தார். மேலும் பல படங்களில் நடித்துவருகிறார் நடிகை அமலா பால். முக்கியமான வேடங்களிலும் பிரபல நடிகர்களுடனும் நடித்துவிட்டார் இவர். மேலும் . நடிகை அமலாபாலின் அப்பா நல குறைவால் காலமானார் இந்த சம்பவம் அவரையும், அவரது குடும்பத்தை சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் ரிலீசாகி வருகின்றன.
இந்நிலையில் அமலாபாலின் தந்தை நல குறைவால் இயற்க்கை எய்தினார் .. எனவே அமலா பால் சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு விரைந்துள்ளார். தந்தையின் மறைவு அமலாபாலின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.