பிரபல நடிகர் விஷ்ணுவிஷாலின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்கள் !

விஷ்ணு விஷால் ஒரு தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமானவர். கிரிக்கெட்டில் ஒரு குறுகிய வாழ்க்கைக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டில் வென்னிலா கபடி குழு என்ற விளையாட்டுப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் விஷ்ணு.தனது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவர் தற்போது FIR என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனாலேயே இவரின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் விஷ்ணு தன் டுவிட்டர் பக்கத்தில் தன் தாய், தந்தை புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.அதோடு தன் தந்தை பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் வெளியிட்டுள்ளார், இதோ…

 

Leave a Reply

Your email address will not be published.