பிரபல நடிகர் விஜய் சேதுபதி ம களை பற்றி த வறாக பதிவு செய்த வாலிபர் ..! கண்டனத்துக்கு உண்டான பதிவு..! கோ வத்தில் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க முடிவு செய்தார். அதன் படி அப்படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டது.

அதன் பின் தமிழகத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக்கூடாது என திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் எ திர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, முத்தையா முரளிதன், வருங்காலத்தை க ருத் தில் கொண்டு, விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க கூடாது, அவர் திரையுலக பயணம் நின்று விடக்கூடாது, எனது கோ ரிக் கையை ஏற்று அவர் இந்த படத்தை வி ட்டு வி லக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் பின் நடிகர் விஜய்சேதுபதி, முரளிதரனின் கோ ரிக் கையை ஏற்று நன்றி, வணக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது இனையவாசி ஒருவர் மிகவும் மோ ச மான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பா லி ய ல் மி ர ட் டல் வி டுத்துள்ளார்.

இதனால் இதைக் க ண்ட திரைப்பிரபலமான சின்மயி, கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பா லி ய ல் கு ற்ற வா ளிங் களுக்கு support-ஆக நி க்கி றாங்க இந்த ஊர்ல, என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இவர்கள் எல்லாம் மனிதர்களா? தயவுசெய்து இந்த நபரைக் க ண்கா ணித்து அவரைக் க ம்பி களுக்குப் பின்னால் நி றுத் து ங்கள் என்று தமிழக முதல்வர் மற்றும் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை tag செய்துள்ளார்.

இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் அ திர் ச்சிய டைந்துள்ளதுடன், இதற்கு காரணமான நபரை க ண்டுபி டித்து தக்க த ண்ட னை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்

.

Leave a Reply

Your email address will not be published.