பிரபல நடிகரை போல் அப்படியே மாறிய நடிகர் அரவிந்த் சாமி..!! இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்..!! ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளனர் தான் நடிகர் அரவிந்த் சாமி. ரோஜா படம் வெளியானது முதல் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து பாம்பே, தளபதி என பல படங்களில் நடித்துவிட்டார் இவர். அதற்க்கு பிறகு சினிமா துறையில் காணாவிட்டால். திரும்பவும் ஒரு மாஸ் என்ட்ரி குடுத்தார்.தனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ஜெயம் ரவியுடன் இணைந்த இந்த படத்தில் இவருக்கு இன்னும் ஒரு பால்ஸ் கிளப் ஸ்டார்ட் ஆச்சி. அது அளவில்லாமல் பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார். அந்த படத்தில் இவருக்கு அவருடைய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது போலும்.

முதன்முதலாக படத்தில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு நடிகர் அரவிந் சாமிக்கு அந்த கெட்டப் சூய்ட் ஆகா உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.