பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் தி டீர் ம ர ணம்..! அ தி ர்ச்சி ய டைந்த திரையுலகினர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

இவர், உ டல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மூளையில் ஏ ற்ப ட்ட ரத் த க சி வு காரணமாக சிகிச்சை ப லனி ன்றி இன்று அவர் உ யிரி ழந்தார். இவரின் இ றப் பை அ றி ந்த திரையுலகினர்கள், ரசிகர்கள் அ திர் ச்சி யில் தங்கல் இ ர ங் க ல்க ளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.