பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! என்ன பரிசு கிடைத்தது தெரியுமா? காணொளி இதோ..

சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடுகிறது. லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் பல சுற்றுக்களில் மிகவும் சுவாரஷ்யமாக லொஸ்லியாவும், பாத்திமாவும் விளையாடியுள்ளார்கள்.

ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா ஒரு லட்சம் ரூபாய் பரிசை வென்று கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தினை வைரலாக்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இதேவேளை, ஈழத்து பெண்ணான லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவிலேயே குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது புதிய படங்கள் மூன்றில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

Losliya playing Startmusiq @kollycinema_

A post shared by KOLLY CINEMA (@kollycinema_) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *