பிரபல தொகுப்பாளினி நக்சத்ராவுக்கு திருமணம்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட வருங்கால கணவரின் புகைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்

கொ.ரோ.னா காலத்தில் பல சினிமா திரைப்பிரபலங்கள் திருமணத்தை மு டி த்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் “லட்சுமி ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார். பல முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் இவர். வானவில், சன் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது மக்களிடத்தில் நன்கு பிரபலமான தொகுப்பாளினி இவர் என்று சொல்லலாம்.

சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார் போன்ற தமிழ் படங்களிலும் மற்றும் ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் நக்சத்ரா நாகேஷ். மேலும், தற்போது 28 வயதாகும் பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் இவரை திருமணம் செய்ய இருக்கிறாராம், என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ்.

இதற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரை சமூக வலைத்தளங்களில் பலர் பின் தொடருகிறார்கள் என்று சொல்லலாம். தற்போது இணையத்தில் தீயாய் பரவும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ

 

Leave a Reply

Your email address will not be published.