பிரபல தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? வெளியான தகவல்.. ஷா க் கில் ரசிகர்கள்

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர். இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எ.தி.ர்.ப்.பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பரஸ்பரமாக வி.வா.க.ர.த்.து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக வி.வா.க.ர.த்.து.ம் வாங்கினார்கள். இதனையடுத்து, இப்படியே போனால் டிடியின் வாழ்க்கை மோ.ச.மா.கும் என தெரிந்த குடும்பத்தினர் அ.வ.ச.ர அ.வ.ச.ரமாக திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போது, கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் ஜாதகம் திவ்யதர்ஷினி உடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் இருப்பதை தெரிந்து வளைத்துப் போட்டு விட்டார்களாம். இது விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து வெளியான செய்தி தானே தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. விரைவில் திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.