பிரபல தொகுப்பாளினி கீர்த்தியின் அப்பா அம்மா யாரு தெரியுமா? வெளியான குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல முகம் கொண்டவர் பாக்கியராஜ் அவர்கள். புதிய வார்ப்புகள் என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இயக்குனர் பாக்கியராஜ் என்றால் நியாபகம் வருவது அந்த முருங்கைக்காய் காட்சிகள் தான். பாக்கியராஜ் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் தன்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

கடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் மாஸ்டர். இப்படம் ரூ.125 கோடி வசூலை எட்டியுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கேங்ஸ்டர் கதை கொண்ட இப்படத்தில் கல்லூரி மாணவராக பார்கவ் வேடத்தில் நடித்தவர் சாந்தனு. விஜய்யின் தீவிர ரசிகரான இவர் சிறிய கதாபாத்திரம் என்றாலும் விஜய் அண்ணாவுக்காக தான் இப்படத்தில் நடித்தேன் என அவரும் கூறியிருந்தார்.

சாந்தனு நடனம், உடற்பயிற்சி என கொரோனா காலத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். மேலும் அவர் தன் மனைவி விஜே கீர்த்தியுடன் இணைந்து பாடல் ஆல்பத்தில் நடித்ததோடு, நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார்கள். கலக்கலாக டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கீர்த்தி சுரேஷ் தன் அப்பா அம்மாவுடனும், கணவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!