பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு..!!நடந்த துயர சம்பவம்..!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

தொலைக்காட்சியில் தற்போது பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன. சிரியவருக்கு பெரியவருக்கு என தனி தனி நிகழ்ச்சி கூட ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதற்க்கு காரணம் நாம் அதில் நீண்ட நேரம் நம் நேரத்தை செலவிடுவது நாலதான். ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு அல்லது மொன்று மணி நேரங்களை நாம் தொலைக்காட்சி பேட்டியின் முன் செலவு செய்கிறோம்.இதற்க்கு மிக முக்கியமான காரங்கள் அதில் வரும் ஹீரோக்கள் அல்லது தொகுப்பாளர்கள் தான். நம் மனதை கவரும் வகையில் அவர்களை நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு தொகுப்பாளர் தான் நீயா நானா கோபிநாத் அவர்கள்.

கோபிநாத் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கு நிகழ்ச்சிகளுக்கு என்று பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. சிறியவர் முதல் பெரியவர்களை வரை இவருக்கு ரசிகராக உள்ளனர். அந்த அளவிற்கு இவருடைய பேச்சு மக்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சின்னத்திரை தாண்டி ஒரு சில வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்டியுள்ளார்.

இவருடைய தந்தை உடல்நலம் முடியாமல் நேற்று இறந்துள்ளார். இதனால் இவரும் மற்றும் குடும்பத்தினரும் மிகவும் மனவேதனையில் உள்ளனர். இவருடைய குடும்பத்தினருக்கு சினிஉலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.