பிரபல தமிழ் பட நடிகை, அங்காடி தெரு புகழ் சிந்துவின் தற்போதைய ப ரி தா ப நிலை!

பிரபல திரைப்பட நடிகையான சிந்து பு ற் று நோ யா ல் பா திக் கப்பட்டு மிகவும் க ஷ் ட ப்பட்டு வருவதாகவும், அவருக்கு உதவி கேட்டு நடிகரான பிளாக் பாண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். 

கடந்த 2010-ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து. அதன் பின் டிவி தொடர்களிலும், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். 

இந்நிலையில், இவருக்கு மா ர் ப க பு ற் று நோ ய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சி கி ச்சை பெற்று வரும் இவர் மருத்துவ சி கி ச்சைக்காக உதவியை எதிர்பார்த்து நிற்கிறார். இது தொடர்பாக அவரை பார்க்கச் சென்று நடிகர் பிளாக் பாண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேசியுள்ள சிந்து, வணக்கம். நான் நல்லாதான் இருந்தேன். கொ ரோ னா காலத்துல நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். சினிமா பீல்ட்ல இருந்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பண்ணியிருக்கேன். 

கொ ரோ னா பிரச்னைக்கு முன்னாடியே எனக்கு இந்த பிரச்னை இருந்தது தெரியும். மருத்துவமனை போனோம். இப்ப கொ ரோ னா நேரத்துல ஆபரேஷன் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அதை அப்படியே விட்டதால இப்ப அதிகமாயிடுச்சு. எனக்கு என்ன பிரச்னைன்னா மா ர் ப க புற்றுநோய். பிறகு கடன் வாங்கி ஆ ப ரே ஷன் பண்ணி, அதை நீக்கியாச்சு. ஆ ப ரே ஷனுக்கு பிறகுதான் கொ டு மையா இருக்கு. ஒவ்வொரு ஊசியும் 9,500 ரூபாய், 5, 500 ரூபாய் என்று உள்ளது. ஏகப்பட்ட செலவு. இன்னும் கீமோ சிகிச்சை போகும் என்று மருத்துவர்கள் சொல்றாங்க. இப்ப மா ர் பு ல மட்டும் 5 சதவிதம் இருக்கு. அதுக்குப் பிறகு பைனல் கார்ட்ல வேற பா தி ப் பு ஏற்பட்டிருக்கு. ரொம்ப க ஷ் ட ப்பட்டு இருக்கேன்.

நான் நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். என்னைச் சுத்தி ஒரு கும்பலே இருந்தது. எனக்கு க ஷ் ட ம்னு மருத்துவமனையில் படுத்ததும் எல்லாருமே கா ணா ம போயிட்டாங்க.ம ன ரீ தி யாகவும் ப ண ரீ தி யாகவும் ரொம்ப பா திக்கப்பட்டிருக்கேன். மருத்துவச் செலவுக்கு அவ்வளவு க ஷ் ட ப்பட்டிருக்கேன். எனக்காக உதவி பண்ணுங்க.நான் இதுல இருந்து மீண்டு வந்தால், நிறைய பேருக்கு உதவி பண்ணுவேன். என் கூட பழகினவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும்.

எனக்கு நடிகர் கார்த்தி, சாய் தினா, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல், தீபா, சவுந்தர். இவங்கள்லாம் உதவி பண்ணியிருக்காங்க.எனக்கு இன்னும் மருந்து மாத்திரைகளுக்குப் பண உதவி தேவைப்படுது. எனக்கு கண்டிப்பா உதவி பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.