பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா வெளியிட்டுள்ள வீடியோ.. இ ளசுகளை கிறு கிறுக்க வைத்த அந்த வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்ட காலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பி டித்தவர், என்று தான் சொல்ல வேண்டும், மேலும், நடிகை தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது க னீர் குரலும் தான்.

மேலும், சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர் தற்போது, “டேக் மீ பேபி” என்ற வசனத்துக்கு அந்த மாதிரி முக பவானையை வெ ளிப்ப டுத்தி ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் நடிகை தேவி பிரியா. இதோ அந்த வீடியோ…