பிரபல குணச்சித்திர நடிகர் ஜான் விஜயின் மனைவி யார் தெரியுமா..? இதுவரை வெளிவராத குடும்ப புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் நடிகைகள் சுலபமாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். இந்நிலையில் காமெடி கலந்த வில்லன், காமெடி, சென்டிமென்ட் என்று அனைத்து கேரக்டர்களிலும் நடித்து மிரட்டி இருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகர் ஜான் விஜய் அவர்கள். இவர் ரேடியோ ஜாக்கி மூலமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் நடித்து மக்கள் மத்தியில் தன்னை நடிகராக அடையாளம் காட்டிக் கொண்டார்.

அந்த வகையில் வில்லன் கதாபாத்திரம் என்றால் தனது முரட்டுத்தனமான நடிப்பால் நம்பி நம்மை மிரள வைப்பார். மேலும் அதேபோல காமெடி என்றால் வேறு அளவுகளில் நகைச்சுவையை காட்டுவார். மேலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தனது பாணியை மாற்றிக் கொண்டு அது தனது நேரத்தை நடிப்பை வெளிக்காட்டி வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனரான பா ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படம்தான் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தில் டாடி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் உள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஜான் விஜய்யின் மனைவி யார் என்று தெரியுமா.? அவர் வேறுயாரும் இல்லை, அரசியல்வாதியின் மகள் ஆனா மாதவி இளங்கோவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்கள். இவர்களது திருமணம் படங்களில் வருவது போல பல தடைகளையும் தாண்டி தான் நடந்துள்ளது. இந்நிலையில் இவரது குடும்ப பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published.