பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்ரஜின் அப்பா யார் தெரியுமா..? – என்னது.., அவர் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளாரா..?

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகைகள் வலம் வந்த வண்ணம் உள்ளனர். ஆரம்பகாலத்தில் நடிகையாக வேண்டும் என்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் மேலும் பிரபலமாகவோ அல்லது யாரவது ஒரு பிரபலத்தின் உதவியோடு தான் சினிமாவில் நுழைய முடியும் ஆனால் இந்த காலகட்டத்தில் அழகும் நடிப்பு திறமையும் மட்டும் இருந்தாலே போதும். அவ்வாறான நடிகைகள் தற்போது திரைத்துறையில் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2019-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் தான் பேட்ட திரைப்படம்.

இந்த திரைபடத்தில் ரஜினி, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா என நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்ராஜ்.இவர் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்து ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் வெளியானது.

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான பிட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்

ஹிட்டாகியுள்ளது.இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜின் தந்தை, கஜராஜ் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆம், இப்படத்தில் மட்டுமல்ல, முண்டாசுப்பட்டி, பேட்ட, ராட்சசன், கபாலி, இறைவி, உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வே டத்தில் நடித்துள்ளார்.