பிரபல இயக்குனரிடம் கெஞ்சிய தல மற்றும் தளபதி ..!! அஜித் விஜய்யை ஒதுக்க இது தான் காரணமாம்…??

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கிரீடம். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன் இவருடைய இரண்டாவது மகன் ஏ.எல். விஜய் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை எடுத்து வந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய  ‘மதராச பட்டணம்’  திரைப்படம் உலகளவில் ரசிக்கப்பட்டது. இப்படத்தை ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தை பார்த்த அஜித் உடனே விஜய்யை தொடர்பு கொண்டு நாம் ஒரு படத்தில் மீண்டும் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு விஜய் இல்லை சார் நான் தாண்டவம் படத்தில் இருக்கிறேன் என கூற அன்றிலிருந்து அஜித் விஜய் இணைப்பை கட் செய்துவிட்டராம். இந்த தகவலை அவர் சமீபத்தில் ஒரு யூடூபில் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.