பிரபல நடிகை கொரோனாவால் திடீரென்று தொழிலை மாற்றியுள்ளார்…ஷாக்கான ரசிகர்கள்!! தீயாய் பரவும் புகைப்படம்..

கொரோனாவால் உலகளவில் பல பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். மேலும் இந்தியாவிலும் இந்த கொரோனா மிக பெரிய அளவில் பரவி வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல முன்னணி பிரபலங்கள் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை மக்கள் நலன் கருதி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா நர்ஸாக மாறி கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இவர் மருத்துவ உதவி செய்துள்ளார். ஷிகா மல்ஹோத்ரா ஒரு திரைப்பட நடிகை மற்றும் நடன கலைஞர். சஞ்சய் மிஸ்ராவுக்கு ஜோடியாக இந்தி ஃபிலிம் ஃபிலிம் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லோவில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

நர்ஸாக பணிபுரியும் இவர் அதற்கான ஊதியம் கூட பெறவில்லையம். இதனை அறிந்த ரசிகர்கள் கடும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, நர்சிங் படித்துள்ள ஷிகா இந்த சமயத்தில் மக்களுக்கு உதவி செய்து வருவதை பார்த்த மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள். தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.