பின்னணி பாடகி சுஜாதாவுக்கு இவ்வளவு அழகிய மகள் இருக்கிறாரா ..?? அட இவர்தான் அவரா ..!! இன்ப அ தி ர் ச் சி யில் ரசிகர்கள் ..!!

பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் சிறு வயது முதல் பாடி வரும் ஒரு தமிழ் பாடகி..இவர் இப்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் பாடி வருகின்றார்.இவர் சிறு பாடிய பாடல்கள் முதல் இன்று வரை பாடிய பாடல்கள் ஏராளம்,இதில் நிறைய பாடல்கள் ஹிட் ஆகி உள்ளன.குழந்தையாக பாடல்கள் கு ச்சி கு ச்சி இரக்கமா,அ ச்சம் அ ச்சம் இல்லை என்றால் பாடல்கள் முதல் 7 ம் அறிவு படத்தில் யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் என பல பாடல்கள் பாடி விட்டார்..

நல்ல வரிகளுக்காக பாடல்கள் கேட்டு ரசிகர்கள் ஆழ்ந்து வந்தனர் , அவ்வாறு கருத்துக்களுக்காக பாடல்கள் கேட்பது போகி இவரது குரலுக்காக பாடல் கேட்டு வருகின்றனர் . அந்த அளவிற்கு இவரது குரலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும் . சில ரசிகர்கள் அவர்களது பாடல் தேடல்களில் பாடகி சுஜாதா பாடல்கள் என்றே குறிப்பிட்டு தேடுவதும் உண்டு .

பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் அவரின் அழகிய மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக ஸ்வேதா மோகன் இருந்து வருகின்றார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஷ்ரேஷ்டா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் சுஜாதா, சுஜாதாவின் மகள் ஸ்வேதா, சுவேதாவின் மகள் ஷ்ரேஷ்டா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.இதனை பார்த்து ரசிகர்கள் வா யடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படத்தினையும் வைரலாக்கியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!