பிக் பாஸ் புகழ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமனா லாஸ்லியா, இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா.  தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

இருப்பினும் கவின் மற்றும் லொஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லொஸ்லியா, மிகவும் மெல்லிய உடையில் க வ ர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இருட்டு அறையில் ஷேப்பை காட்டுறீங்க.. இதுக்கு மேல என்ன வேணும் – செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!