பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்டவறு நல்லவரு ஆகிட்டாரு.. அப்போ நல்லவரு! வெளியான இன்றைய ப்ரோமோ…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் என கலப்பாக இல்லாமல் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் வரவால் கலப்பாக மாறியுள்ளது. தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்ததுமே சுரேஷ் சக்ரவத்தி அவர்களை கலாய்த்து பல கலாட்டாக்களை செய்து வருகிறார். 2ஆம் வாரமான பிக்பாஸ் சீசன் 4ல் பல விதமான முகங்கள் பல விதமான மாற்றங்களை நமக்கு காமித்தது. இன்று வாரத்தின் இறுதி, சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்களின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் : ” நாம் ஒருவரை கெட்டவராக இருப்பாரோ என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், நமக்கெல்லாம் ஹீரோவாகவே மாறிவிட்டார். ஆனால் நாம் சிலரை நல்லவங்க நினைச்சோமே அப்போ அவங்கயெல்லாம் எப்படி? ” என கமல் கூறும் ப்ரோமோ 1 இதோ..

Leave a Reply

Your email address will not be published.