பிக் பாஸ் டேனி தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்!! குழந்தையின் புகைப்படம் உள்ளே…

விஜய் டிவியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் 2ஆம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் நகைச்சுவை நடிகர் டேனியல். இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்படத்தில் வரும் பிரெண்டு பீல் ஆகிடாப்புல ஆப் சாப்ட கூல் ஆகிடுவப்புல என்ற வசனத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதன்பின் தொடர்ந்து கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இன்னும் பிரபலமானார் டேனியல். பிக் பாஸ் முடிந்து கையோடு தான் காதலித்து வந்து தெனிஷா எனும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் டேனி. தெனிஷா பிக் பாஸ் 2ஆம் சீசனில் இவரை பார்க்க வந்தார், இவரை பார்த்த ரசிகர்கள் டேனியின் காதலி இவரா என்று வாயடைத்து போயினர்.

சமீபத்திய தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என தனது சமூக வலைதளங்கள வாயிலாக அறிவித்தார் டேனி. இந்நிலையில் முதன் முறையாக தனக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவுள்ளர். இதோ அந்த அழகிய புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published.