பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் அபிநய்-யின் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக 80 நாட்களை நெருங்கி உள்ள நிலையில் கடந்த வாரம் அபிநய் மக்களால் வெளியேற்றப்பட்டார் இன்னும் மூன்றில் இருந்து நாலு வாரங்களே உள்ள நிலையில் அபிநய் வெளியேற்றப்பட்டிருக்கிறார். மேலும் தற்போது போட்டிக்கல் அனைத்தும் மிகவும் கடினமாக இருக்கும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

மேலும், இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அமீர் மற்றும் சஞ்சீவ் என இரு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு போட்டியாளரான அபிநய் அவர்கள் வெளியிரினார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அது வைரலாகி வருகிறது என்று சொல்லாம்.