பிக் பாஸ் சஞ்சீவின் அக்காவை பார்த்து இருக்கிறீர்களா..? பிரபல திரைப்பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.

நடப்பு சீனன் பிக் பாஸ்யில் போட்டியாளர் உள்ள சஞ்சீவ் இவர் திருமதி செல்வம் என்னும் சீரியல் மூலம் திரையில் தோன்றினார் இந்த சீரியல் அந்த குழுவை உயரத்திற்கு அழைத்து சென்றது இதன் வாயிலாக சஞ்சீவ் பெரிய அளவிலான திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் இவர் தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வாத்திகம்மிங் என்ற பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடியிருந்தார்.

நடிகை சிந்து பிரபல முன்னணி நடிகர்களின் நடித்துள்ளார் அதன் இவருக்கு வெற்றிகளும் பாராட்டுகளும் குவிந்தன பின் திரைப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகுலம் வீடு, எங்க குடும்பம்,தோழிகள்,ஆனந்தம், மெட்டி ஒலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார் இவரின் தம்பி சஞ்சீவ் ஆவார்.

நடிகர் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கிறார் இவருக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர், இவர் பிக் பாஸ் வீட்டில் நீர்மையின் சின்னமாக விளங்குகிறார் இவருக்கு மக்களின் மத்தியில் நீங்க இடத்தை கொடுத்துள்ளனர்.இவர் வளச்சிக்கு பிக் பாஸ் உதவி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சிந்துவுக்கு நீண்டகாலமாகவே ஆஸ்துமா மற்றும் நுரையீரலில் பிரச்னை இருந்தது. இதனால் தனது 33 வயதிலேயே உடல் நலகுறைவால் இறந்து போனார். அவர் இறந்தபொழுது அவரது மகளுக்கு 9 வயது தான் ஆகியிருந்தது. அந்த குழந்தையையும் இப்போது பிக்பாஸ் போட்டியாளர் சஞ்சீவ் தான் வளர்த்து கொண்டு வருகிறார். இதை அவர் சமீபத்தில் ஷோவின் போது சொல்ல அனைவரும் கண் கலங்கினார் .