விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது . அதில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டானது. ஓவியா ஆர்மியை தொடங்கிய அவர் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி தீர்த்தார்கள். பிக் பஸ் டைட்டிலும் வென்றார் .

இந்நிலையில் பிக்பாஸ் மீரா மிதுன் ரசிகர்கள் ஈர்ப்பதற்கு பதிலாக அவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். முக்கியமாக சேரன் தன்னை தவறாக தொட்டார் என அவர் கூறியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.பேசிய விதம் மற்றும் நடப்பு குறித்து பின்பு கமல்ஹாசன் அவர்களும் குறைகளை சொல்லிகட்டினார் .
இதன் எதிரொலியாக அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட இருவருக்கும் சில ஒற்றுமைகளும் உள்ளது. அவர் பற்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவியது.
இருவரும் நவீன பேஷனை விரும்புகிறவர்கள், அதே போல இருவரும் தங்களது வலது கையின் தோள்பட்டையில் டாட்டூ குத்தியுள்ளனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.இது ஓவியா ரசிகர்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.