பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 16 பிரபலங்கள் இவர்கள் தான், லிஸ்ட் இதோ..

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது.

மேலும் தற்போது பிக்பாஸ் 4வது சீசனும் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். இதன் ப்ரோமோகளும் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானாது. இந்நிலையில் இன்று தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது, நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்களும் வீட்ற்குள் அனுப்பப்பட்டனர்.

அந்த 16 பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்ப்போம், மோனெல் கஜ்ஜார்(நடிகை), சூர்யா கிரண் (இயக்குனர்), லாஸ்ய (தொகுப்பாளர்), அபிஜித் (நடிகர்), சுஜாதா (தொகுப்பாளர்), மெஹபூப் தில்சே (யூடியூப் பிரபலம்), தேவி நாகவல்லி (தொகுப்பாளர்), டெதடி ஹரிக (யூடியூப் பிரபலம்), சுயேட் சொஹைல் (நடிகர்), அரியணை கலோரி (தொகுப்பாளர்), அம்மா ராஜசேகர் (நடன இயக்குனர்), கராத்தே கல்யாணி (நடிகை), நோயல் சீன் (பாடகர்), தீவி (நடிகை), அகில் சதக் (நடிகர்), கண்கவ்வ (யூடியூப் பிரபலம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!