பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்..? இணையத்தில் கசிந்த தகவல் இதோ..

தொலைக்காட்சியில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் பிரபலம் ஆகா உல்ளது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் உள்ள நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தமிழில் நன்கு சீசன்களை கண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போது 5 -வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இது வரைக்கும் மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆரம்பத்தில் மிகவும் ஸ்லொவ்வாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வி றுவி றுப்பான டாஸ்க் மூலமாக சூ டுபி டிக்க தொடங்கியுள்ளது, என்று சொல்லலாம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் சின்ன பொண்ணு வெ ளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அபிநய், அக்ஷரா ரெட்டி, சிபி, இசைவாணி, ஐக்கி பெரி, நிரூப், மதுமிதா, பவனி ரெட்டி, சுருதி உள்ளிட்டோர் ,

இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆகியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களில் குறைந்த வாக்குகளுடன் அபிநய் மற்றும் சுருதி கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.