பிக்பாஸ் யாஷிகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் – இதை பார்த்தீர்களா..? அசந்து போய்டுவீங்க!

தமிழிலில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்றாகும். முதல் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி அங்கு ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றதால் மற்ற பல மொழிகளிலும் நடத்தப்பட்டது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

இதன் இரண்டாவது சீசன் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் பங்கு பெற்ற பிரபலங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றனர். இப்படி பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த.
யாஷிகா ஆனந்த் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து, யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடந்தார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் கட்டளைக்கு இணங்க சேலை உடுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டார்.

 

இது ஒருமுறமிருக்க, ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதும் காதல் வலையில் விழுந்து இருந்தார்.தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா கடைதிறப்பு விழா, பார்ட்டி, பிரிண்ட்ஸ்களுடன் அவுட்டிங் என்று படு பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படி தற்போது அவரது கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!