பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நடந்த தி டீ ர் ம ர ண ம்.. சோ க த் தி ல் மூழ்கிய ரசிகர்கள்

மேலை நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி படிப்படியாக இந்திய சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு முதன் முதலில் ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. யாரும் எதிர் பாரத வகையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதி நான்காவது சீசன் வரை வந்துள்ளது.

 

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபலமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் இல்லத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்றார். பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோ க கதையை கூறியிருந்தார். இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏற்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் பாலாஜியின் தந்தை தீ டீ ரெ ன ம ர ண ம டை ந்துள்ளார் என தெரிவித்துள்ளார் பாலாஜி. இந்த தகவல் தற்போது பாலாஜி முருகதாஸின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.