பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் வீட்டில் நடந்த திருமணம்! யாருக்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறந்த மனிதராக பலரது இதயங்களை பிடித்திருப்பவர் சோம். அவரது வளர்க்கும் செல்ல நாய் குட்டு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். காரணம் அவர் பல இடங்களில் குட்டு வை பற்றி பேசியிருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சோமை சந்திப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், விரைவில் சந்திப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் ஒரு முக்கியமான வேலையாக கேரளா குருவாயூர் வரைக்கும் செல்ல வேண்டி இருக்கிறது அதன் பிறகு உங்களை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் சோம்மின் விட்டில் தற்பொழுது ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆம் அவரது தம்பி லத்தீஸுக்கு கேரளாவில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு பயணம் செய்துள்ளார். பிரீஸ் டாஸ்க்கில் அவரது சகோதரரை நாம் அனைவரும் பார்த்தோம். மேலும் வேஷ்டி சட்டையில் தனது நண்பருடன் அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு எப்பொழுது திருமணம் சீக்கிரமே நல்ல செய்தி கூறுங்கள்” என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.