பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டிக்கு திருமணம் மு டி ந்ததா? வெளியான தகவல்- ஷாக்கில் ரசிகர்கள்

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி தான் சனம் செட்டி. அந்த காதல் மு றி வா ல் முகவும் பிரபலம் அடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசனில் கலந்துகொண்டார். பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராகவும் இருந்தவர் தான் சனம் ஷெட்டி. ஆனால் சில காரணங்களால் மக்களால் வெ ளி யே ற்றபட்டார்.

இதில் யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு விளையாடினார். ஆரி, சனம் மற்றும் அனிதா இவர்கள் மூவரும் தனித்துவமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விளையாடினார்கள். ஆனால் சனம் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார்.

புடவை கட்டிக்கொண்டு இருந்தபோது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார், அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷா க் ஆகியுள்ளனர். ஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!