பிக்பாஸ் பாலாஜிக்கு டைட்டில் கொடுக்க சொல்லி கதறி அழும் குட்டி பையன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் தான். இந்த முறை பல இளம் பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தனர். நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் பாலா ஆரி இடையே பல விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வந்தது. கடந்த வார இறுதியில் இந்நிகழ்ச்சி முடிந்த நிலையில் நடிகர் ஆரி வெற்றியலராகவும் இரண்டாவது வெற்றியாளராக பாலாஜி முருகதாசும் அறிவிக்கப்பட்டனர். ஆரிக்கு ரசிகர்கள் இருப்பது போல பாலாஜிக்கும் ஓரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் 4 வயது மதிக்க தக்க குழந்தை ஒன்று பாலாஜிக்கு டைட்டில் கொடுக்க என்று அழும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.