பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் பயன் படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ச .ர்ச் சை யை கி ளப்பி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் கமல் சார் எபிசோடில் சோமசேகர் செல்போன் பயன் படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ச .ர்ச் சை யை கி ளப்பி உள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி script என்று பலர் சொல்லி வரும் நிலையில், இந்த வீடியோவையும் அதற்கு ஆதாரம் ஆக்கி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு செல்போன் பயன்படுத்த த டை வி திக் கப்ப ட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குடும்பத்தாரிடம் கூடவும் தனியாக பேச அனுமதி இல்லை என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறையாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல் சார் அனிதா சம்பத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது சோமசேகர் செல்போன் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அது தொடர்பான வி வா த ங்களும் ரசிகர்கள் மத்தியில் தற்போது எ ழுந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published.